தமிழ் தகுதிச் சுற்று யின் அர்த்தம்

தகுதிச் சுற்று

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு அல்லது கடைசிச் சுற்றில் இடம்பெறுவதற்காக ஒரு அணி அல்லது வீரர் பங்கேற்கும் முதல் நிலைச் சுற்று.

    ‘உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்திய ஹாக்கி அணி கலந்துகொள்ளும்’
    ‘100 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை முதலாவதாக வந்தார்’