தமிழ் தகுதிநிலை யின் அர்த்தம்
தகுதிநிலை
பெயர்ச்சொல்
- 1
(பெற்ற மதிப்பெண்கள், வெற்றிகள் போன்றவற்றின் அடிப்படையில்) தரப்படுத்தப்பட்ட வரிசை.
‘பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களுடன் தகுதிநிலையும் கொடுக்கப்பட்டுள்ளது’‘உலகத் தகுதிநிலைப் பட்டியலில் சானியா மிர்சா 34ஆவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார்’