தமிழ் தகுதிபெறு யின் அர்த்தம்

தகுதிபெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    (தேர்வு, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் பங்குபெற ஒருவர் அல்லது ஒரு அணி) தேர்ச்சி பெறுதல்.

    ‘முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்களே அடுத்த கட்டத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்’
    ‘உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதிபெற இந்தியா அடுத்த போட்டியில் வென்றாக வேண்டும்’