தமிழ் தகுபின்னம் யின் அர்த்தம்

தகுபின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    பகுதி பெரியதாகவும் தொகுதி சிறியதாகவும் உள்ள பின்னம்.

    ‘1/3 என்ற தகுபின்னத்தை 5/4 என்ற தகாபின்னத்துடன் கூட்டினால் கிடைக்கும் விடை 19/12 ஆகும்’