தமிழ் தகை யின் அர்த்தம்

தகை

வினைச்சொல்தகைய, தகைந்து

  • 1

    பொருத்தமாக அமைதல் அல்லது கிடைத்தல்; குதிர்தல்.

    ‘‘என்ன, இன்னும் வீடு தகையவில்லையா?’ என்று நண்பர் கேட்டார்’
    ‘நல்ல இடம் தகைந்தால் என் மகனுக்கு இந்த வருடம் திருமணம் செய்துவிடலாம் என்று பார்க்கிறேன்’