தமிழ் தங்கக்கம்பி யின் அர்த்தம்

தங்கக்கம்பி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகவும் நல்லவன்/-ள்; அருமையான குணத்தைக் கொண்டவன்/-ள்.

    ‘நீங்கள் சொன்னபடி பையன் தங்கக் கம்பிதான்!’
    ‘என் பெண்கள் எல்லோரும் குணத்தில் தங்கக் கம்பிகள்’