தமிழ் தங்கபஸ்பம் யின் அர்த்தம்

தங்கபஸ்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (சித்த மருத்துவத்தில்) இளமையைத் தரும் மருந்தாகக் கருதப்படும், தங்கத்தைப் புடம்போட்டுத் தயாரிக்கும் பொடி.

    ‘அவர் தங்கபஸ்பம் சாப்பிடுகிறாரா என்ன, தேகத்தில் அப்படி ஒரு மினுமினுப்பு இருக்கிறதே!’