தமிழ் தங்கமான யின் அர்த்தம்

தங்கமான

பெயரடை

  • 1

    (ஒருவரைப் பாராட்டிச் சொல்லும்போது) எல்லாவித நல்ல குணங்களையும் உடைய.

    ‘தங்கமான மனிதர்’
    ‘அம்மாவுக்குத் தங்கமான மனசு’