தமிழ் தங்குகடல் யின் அர்த்தம்

தங்குகடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடலிலேயே ஓரிரு நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக் கொண்டுவரும் முறை.

    ‘எதிர்பாராமல் புயல் அடித்ததால் தங்குகடலுக்குச் சென்றவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள்’