தமிழ் தங்குதடை யின் அர்த்தம்

தங்குதடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களான ‘அற்ற’, ‘இல்லாத’ முதலியவற்றுடன் இணைந்து) தடுமாற்றம்; தட்டுத்தடங்கல்.

    ‘பேச்சு தங்குதடை இல்லாமல் வெளிப்பட்டது’
    ‘கதையின் தங்குதடையற்ற ஓட்டம்’