தமிழ் தங்கை யின் அர்த்தம்

தங்கை

பெயர்ச்சொல்

  • 1

    உடன்பிறந்த பெண்களில் அல்லது உறவுமுறையிலான சகோதரிகளில் தன்னைவிட இளையவள்; இளைய சகோதரி.