தமிழ் தங்க மீன் யின் அர்த்தம்

தங்க மீன்

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு வகைச் சிறிய அலங்கார மீன்.

    ‘மீன் தொட்டியில் இரண்டு தங்க மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன’