தமிழ் தீச்சட்டி யின் அர்த்தம்

தீச்சட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) அம்மன் கோயிலுக்குப் பிரார்த்தனையாகக் கையில் எடுத்துச் செல்லும், நெருப்புக் கங்குகள் உள்ள மண்சட்டி.

  • 2

    வட்டார வழக்கு கொள்ளிச்சட்டி.