தமிழ் தச்சு யின் அர்த்தம்

தச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (கதவு, நிலை அல்லது நாற்காலி, மேசை, கட்டில் போன்ற) மரத்தால் ஆன பொருள்களைச் செய்யும் வேலை.

    ‘தச்சு வேலை’
    ‘தச்சுப் பட்டறை’