தமிழ் தசமப்புள்ளி யின் அர்த்தம்

தசமப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    முழு எண்ணை அடுத்து, மதிப்பில் ஒன்றைவிடக் குறைந்த எண்ணைத் தசமப் பகுதிகளாகப் பிரித்துக் காட்ட இடப்படும் புள்ளி.

    ‘2.496 என்ற எண்ணில் தசமப்புள்ளிக்குப் பிறகு மூன்று எண்கள் உள்ளன’