தமிழ் தசமம் யின் அர்த்தம்

தசமம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்களைப் பத்தின் மடங்குகளாகக் கணக்கிடும் முறை.

    ‘தசம பின்னம்’
    ‘தசம முறை’