தமிழ் தசம் யின் அர்த்தம்

தசம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பத்து.

    ‘தசாவதாரம்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (பின்ன எண்களைக் குறிப்பிடும்போது) புள்ளி.

    ‘ஆறு தசம் மூன்று’