தமிழ் தசம எண் யின் அர்த்தம்

தசம எண்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒன்றுக்குக் குறைவான மதிப்புடையதால் தசமப்புள்ளி இடப்பட்டிருக்கும் எண்.

    ‘0.1765 என்பது ஒரு தசம எண் ஆகும்’