தமிழ் தீசல் யின் அர்த்தம்

தீசல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பாத்திரத்தின் அடிப் பகுதியில் உள்ள குழம்பு முதலியவற்றின்) மிகவும் தீய்ந்துபோன நிலை.

  • 2

    வட்டார வழக்கு ஒல்லி.

    ‘ஆள் தீசலாக இருக்கிறான்’