தமிழ் தசாங்கம் யின் அர்த்தம்

தசாங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பூஜையில் பயன்படுத்துவதற்காக) பத்து விதமான நறுமணப் பொருள்களைக் கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பொடி.

    ‘தசாங்கப் பொடி’