தமிழ் தசாப்தம் யின் அர்த்தம்

தசாப்தம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பத்து ஆண்டு காலம்.

    ‘இரண்டு தசாப்தங்களில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன’