தமிழ் தசாபலன் யின் அர்த்தம்

தசாபலன்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் இருக்கும் நிலையால் ஏற்படும் பலன்.