தமிழ் தசாபுத்தி யின் அர்த்தம்

தசாபுத்தி

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    குறிப்பிட்ட கிரகம் ஆட்சி செய்யும் காலத்தின் உட்பிரிவு.

    ‘சுக்கிரதசையின் முதல் தசாபுத்தி சுக்கிரபுத்தி ஆகும்’