தமிழ் தசாவதாரம் யின் அர்த்தம்

தசாவதாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) மீன், ஆமை, பன்றி, நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி ஆகிய, திருமாலின் பத்து அவதாரங்கள்.