தசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தசை1தசை2

தசை1

பெயர்ச்சொல்

 • 1

  உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு; சதை.

  ‘இதயத் தசைகள் ஓய்வு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கின்றன’

தசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தசை1தசை2

தசை2

பெயர்ச்சொல்

 • 1

  சோதிடம்
  (ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட) கிரகம் ஆட்சிபுரியும் காலம்.

  ‘குரு தசையில் உனக்கு வேலை கிடைக்கும்’

 • 2

  (சில தொடர்களில் மட்டும்) (வாழ்க்கையின்) நிலை அல்லது கட்டம்.

  ‘சிரம தசை’