தமிழ் தசைவிறைப்பு ஜன்னி யின் அர்த்தம்

தசைவிறைப்பு ஜன்னி

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில் ஏற்படும்) காயத்தின் வழியாக ஒரு வகை பாக்டீரியாக்கள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான, மிகவும் ஆபத்தான நோய்.