தமிழ் தஞ்சக்கேடு யின் அர்த்தம்

தஞ்சக்கேடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பலவீனம்; தளர்ச்சி.

    ‘காலையிலிருந்து தோட்டத்தில் வேலை செய்ததால் ஒரே தஞ்சக்கேடாக இருக்கிறது’
    ‘வருத்தம் வந்ததிலிருந்து தஞ்சக்கேடாகவே இருக்கின்றது’