தமிழ் தஞ்சம் யின் அர்த்தம்

தஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    அடைக்கலம்.

    ‘உள்நாட்டுக் கலவரத்தால் வெளிநாட்டுத் தூதரகத்தில் சிலர் தஞ்சம் புகுந்தனர்’