தமிழ் தஞ்சாவூர்த் தட்டு யின் அர்த்தம்

தஞ்சாவூர்த் தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வட்ட வடிவத் தகட்டில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்.