தமிழ் தஞ்சாவூர் ஓவியம் யின் அர்த்தம்

தஞ்சாவூர் ஓவியம்

பெயர்ச்சொல்

  • 1

    பிரகாசமான வண்ணங்களையும் தங்க ரேக்குகளையும் கற்களையும் பயன்படுத்தி மரம், கண்ணாடி போன்றவற்றின் மீது உருவாக்கப்படும், பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் தோன்றிய ஓவிய பாணி.