தமிழ் தட்சணமே யின் அர்த்தம்

தட்சணமே

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உடனடியாக; உடனே.

    ‘கார் மரத்தில் மோதிய தட்சணமே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது’
    ‘தட்சணமே பணத்தைக் கொடு என்றால், நான் என்ன செய்வது?’