தமிழ் தீட்சண்யம் யின் அர்த்தம்

தீட்சண்யம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (புலன்களின் சக்தியிலும் அறிவிலும்) கூர்மை.

    ‘பார்ப்பவரை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை’
    ‘அவருடைய பேச்சில் அறிவின் தீட்சண்யம் வெளிப்பட்டது’
    ‘தாத்தாவுக்குக் காது இன்னும் தீட்சண்யமாகக் கேட்கிறது’