தமிழ் தட்சிணாயணம் யின் அர்த்தம்

தட்சிணாயணம்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியனைச் சுற்றிவரும்போது பூமியின் தென் பகுதி சூரியனை நெருங்கி வரும் ஆறு மாத காலம்.