தமிழ் தட்டச்சர் யின் அர்த்தம்

தட்டச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகத்தில் ஆவணங்களை) தட்டச்சுசெய்யும் பணியாளர்.

    ‘தட்டச்சர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’