தமிழ் தட்டச்சுசெய் யின் அர்த்தம்

தட்டச்சுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (தட்டச்சுப்பொறியில் உள்ள சாவிகளை விரல்களால் அழுத்துவதன்மூலம் தாளில்) எழுத்துகளைப் பதித்தல்.

    ‘விண்ணப்பம் தமிழில் தட்டச்சுசெய்யப்பட்டிருந்தது’
    ‘எங்கள் பத்திரிகைக்குப் படைப்புகளைத் தட்டச்சுசெய்து மட்டுமே அனுப்ப வேண்டும்’