தமிழ் தட்டம் யின் அர்த்தம்

தட்டம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அகன்ற தட்டு; தாம்பாளம்.

    ‘வெற்றிலைத் தட்டம்’
    ‘சாப்பிட்ட பின் தட்டத்தைக் கழுவி வை’