தட்டான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தட்டான்1தட்டான்2

தட்டான்1

பெயர்ச்சொல்

  • 1

    நகை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்; பொற்கொல்லர்.

தட்டான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தட்டான்1தட்டான்2

தட்டான்2

பெயர்ச்சொல்

  • 1

    பளபளப்பான கண்களும் உருண்டையான தலையும் நான்கு இறக்கைகளும் சற்று நீண்ட வால் போன்ற உடலும் உடைய பூச்சி; தும்பி.

    ‘தட்டான் தாழ்வாகப் பறந்தால் மழை வரும் என்று சொல்வார்கள்’