தமிழ் தட்டாமல் யின் அர்த்தம்

தட்டாமல்

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தட்டுப்பாடு ஏற்படாமல்.

    ‘வீட்டில் பால், தயிர் தட்டாமல் அம்மா எப்போதும் பார்த்துக்கொள்வார்கள்’