தமிழ் தட்டாமாலை யின் அர்த்தம்

தட்டாமாலை

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு சிறுமிகள் எதிர்எதிரே நின்றுகொண்டு, ஒருவர் கைகளை மற்றவர் நீட்டிச் சேர்த்துக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலை மாற்றிமாற்றி வைத்து வேகமாகச் சுற்றிப் பிறகு தரையில் ஒரே நேரத்தில் உட்காரும் விளையாட்டு.