தமிழ் தட்டிக்கழி யின் அர்த்தம்

தட்டிக்கழி

வினைச்சொல்-கழிக்க, -கழித்து

  • 1

    (நேரடியாகச் சொல்லாமல்) ஏதோ காரணம் காட்டி ஒன்றைச் செய்யாமல் விடுதல்.

    ‘நன்கொடை கேட்டால் ‘ஒரு வாரம் கழித்து வாருங்கள், பார்க்கலாம்’ என்று தட்டிக்கழித்துக்கொண்டே போகிறார்’
    ‘வருகிற நல்ல வரன்களையெல்லாம் தட்டிக்கழித்தால் எப்படிக் கல்யாணம் நடக்கும்?’