தமிழ் தட்டிக்கொட்டி யின் அர்த்தம்

தட்டிக்கொட்டி

வினையடை

  • 1

    (சிறு சில்லறையைக்கூட விடாமல்) இருக்கும் மொத்தப் பணத்தையும் ஒன்றுதிரட்டி.

    ‘வீட்டில் இருக்கும் எல்லாப் பணத்தையும் தட்டிக்கொட்டிப் பார்த்தாலும், நீ கேட்கும் தொகை தேறாது போலிருக்கிறது’
    ‘பையில் உள்ள சில்லறையைத் தட்டிக்கொட்டிப் பார்த்ததில் மூன்று ரூபாய் ஐம்பது காசு தேறியது’