தமிழ் தட்டிக்கொடு யின் அர்த்தம்

தட்டிக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (பாராட்டி) உற்சாகப்படுத்துதல்; ஊக்கப்படுத்துதல்.

    ‘தொழிலாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தெரிந்தவர்’
    ‘குழந்தைகளைக் குறைகூறிக்கொண்டே இருக்காதீர்கள்; அவ்வப்போது தட்டிக்கொடுங்கள்’