தமிழ் தட்டிக்கொள்ள யின் அர்த்தம்

தட்டிக்கொள்ள

வினையடை

  • 1

    (ஒருவரை ஒரு துறையில்) மிஞ்சுவதற்கு.

    ‘நடிப்பில் அவரைத் தட்டிக்கொள்ள ஆள் கிடையாது’
    ‘படிப்பில் என் மகனைத் தட்டிக்கொள்ள யாரும் கிடையாது’