தமிழ் தட்டிச்செல் யின் அர்த்தம்

தட்டிச்செல்

வினைச்சொல்-செல்ல, -சென்று

  • 1

    (அபாரத் திறமையால் மிகவும் எளிதாக முடிந்துவிட்டது என்று தோன்றும்படி) வெல்லுதல்; (ஒன்றை) பெறுதல்.

    ‘கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி முதல் இடத்தைத் தட்டிச்சென்றது’
    ‘ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற சில நாடுகளே மிக அதிக அளவில் தங்கப் பதக்கங்களைத் தட்டிச்செல்கின்றன’