தமிழ் தட்டிப்பறி யின் அர்த்தம்

தட்டிப்பறி

வினைச்சொல்-பறிக்க, -பறித்து

  • 1

    (உறுதியாகக் கிடைக்கும் அல்லது கிடைத்துவிட்டது என்று நம்பியிருந்ததை மற்றொருவர்) கவர்ந்து செல்லுதல்.

    ‘எனக்கு வரவேண்டிய பதவி உயர்வை யாரும் தட்டிப்பறிக்க முடியாது’