தமிழ் தட்டிப்போ யின் அர்த்தம்

தட்டிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (ஒரு காரியம் முடிவடைந்துவிடும்போலத் தோன்றிக் கடைசி நேரத்தில்) நிறைவேறாமல் தள்ளிப்போதல்.

    ‘வீடு கிடைக்கும் என்று நான் நம்பியிருந்தபோது, ஏதோ காரணத்தால் தட்டிப்போய்விட்டது’
    ‘ஒவ்வொரு முறையும் வேலை கிடைப்பது போல் இருந்து தட்டிப்போகிறது’
    ‘என் தங்கையின் கல்யாணம் தட்டிப்போய்க்கொண்டே இருக்கிறது’