தமிழ் தட்டுப்பந்தல் யின் அர்த்தம்

தட்டுப்பந்தல்

பெயர்ச்சொல்

  • 1

    தற்காலிகமாகப் போடப்படும் தட்டையான பந்தல்.

    ‘கடைத்தெரு முழுவதும் கோடை வெயிலுக்காகத் தட்டுப்பந்தல் போட்டிருக்கிறார்கள்’
    ‘தட்டுப்பந்தல் போட்டிருக்கிறார்களே, அதுதான் அவர் வீடு’