தமிழ் தட்டுப்பாடு யின் அர்த்தம்

தட்டுப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (தேவைப்படும் ஒன்று) போதிய அளவில் கிடைக்காத நிலை; பற்றாக்குறை.

    ‘தண்ணீர்த் தட்டுப்பாடு’
    ‘மின்சாரத் தட்டுப்பாடு’
    ‘தட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரை இப்போது கிடைக்கிறது’