தமிழ் தட்டுவம் யின் அர்த்தம்

தட்டுவம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சாப்பிடப் பயன்படுத்தும்) பனை ஓலையால் பின்னப்பட்ட, விளிம்பு கொண்ட தட்டு.

    ‘தட்டுவத்தில் பிட்டை வைத்துச் சாப்பிடக் கொடுத்தாள்’