தமிழ் தட்டு மாற்று யின் அர்த்தம்

தட்டு மாற்று

வினைச்சொல்மாற்ற, மாற்றி

  • 1

    திருமணத்தை நிச்சயம் செய்ததற்கான அடையாளமாக இரு வீட்டார்களும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ போன்றவை அடங்கிய தட்டுகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளுதல்.

    ‘பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்துவிட்டால் உடனேயே நாம் தட்டு மாற்றிக்கொள்ளலாம்’